Severe crisis

img

கடும் நெருக்கடியில் இந்தியப் பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ. 70 என்ற அளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.